Home சினிமா நடிகர் சூர்யாவின் 45வது படத்தின் இயக்குனர் யார்… அட இத யாரும் எதிர்ப்பார்க்கவே இல்லையே, வெளிவந்த...

நடிகர் சூர்யாவின் 45வது படத்தின் இயக்குனர் யார்… அட இத யாரும் எதிர்ப்பார்க்கவே இல்லையே, வெளிவந்த அறிவிப்பு

0

சூர்யா

நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்து வருபவர். சூரரைப் போற்று, ஜெய் பீம் எல்லாம் இப்போதும் பேசப்படும் படங்களாக உள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் பிரம்மாண்ட படமான கங்குவா படத்திற்காக தான் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். தற்போது இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் கடைசியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

45வது படம்

இந்த நிலையில் சூர்யா நடிக்கவுள்ள அவரது 45வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவை 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க Dream Warrior Pictures தயாரிக்க இருக்கிறார்களாம். 

இதோ இன்று வெளியான அறிவிப்பு, 

Source: https://cineulagam.com/article/big-announcement-suriya-45-movie-director-details-1728909675

NO COMMENTS

Exit mobile version