முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வரும் விஜய் டிவியின் முன்னணி சீரியல் நடிகர்! யார் பாருங்க

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த 7 வருடங்களாக ஷோவை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலகிவிட்ட நிலையில் அடுத்து புது தொகுப்பாளராக யாரை கொண்டு வர இருக்கிறது விஜய் டிவி என மற்றொரு எதிர்பார்ப்பும் இருக்கிறது.

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வரும் விஜய் டிவியின் முன்னணி சீரியல் நடிகர்! யார் பாருங்க | Bigg Boss 8 Tamil Actor Deepak As Contestant

போட்டியாளராக வரும் சீரியல் ஹீரோ

இந்நிலையில் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக் அடுத்து தொடங்க இருக்கும் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வர இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பல சேனல்களில் பல ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கும் தீபக்கிற்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் பிக் பாஸ் வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வரும் விஜய் டிவியின் முன்னணி சீரியல் நடிகர்! யார் பாருங்க | Bigg Boss 8 Tamil Actor Deepak As Contestant

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்