Home சினிமா முதல் வாரம் இன்னொரு எலிமினேஷன்.. நாமினேஷனில் ஆறு போட்டியாளர்கள்

முதல் வாரம் இன்னொரு எலிமினேஷன்.. நாமினேஷனில் ஆறு போட்டியாளர்கள்

0

பிக் பாஸ் 8வது சீசன் முதல் நாளில் இருந்தே பரபரப்பாக மாறி இருக்கிறது. முதல் நாளே ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்ய வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்தார்.

அதில் பலரும் சாச்சனாவை நாமினேட் செய்ததால் அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.

முதல் வார நாமினேஷன்

அதனை தொடர்ந்து இந்த வார இறுதியில் இன்னொரு எலிமினேஷன் இருக்கிறது. அதற்கு நாமினேஷன் செய்ய வேண்டும் என கூறினார் பிக் பாஸ்.

அதில் பலரும் ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் ஆகியோரை தான் கூறினார்கள். நாமினேஷன் முடிவில் மொத்தம் 6 போட்டியாளர்கள் லிஸ்டில் அறிவிக்கப்பட்டனர்.

நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர் மற்றும் அவருக்கு எதிராக பதிவான வாக்குகள் எண்ணிக்கை விவரம் இதோ.

  • ரவீந்தர் – 6
  • ஜாக்குலின் – 5
  • ரஞ்சித் – 4
  • சௌந்தர்யா – 4
  • முத்து – 3
  • அருண் பிரசாத் – 3 

NO COMMENTS

Exit mobile version