முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. பிக் பாஸ் அபிஷேக் ராஜாவின் புது காதலி! – வெளியான போட்டோ

பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அபிஷேக் ராஜா. அவர் இரண்டு முறை பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில், இரண்டு முறையும் எலிமினேட் ஆகிவிட்டார்.

தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது பற்றியும், அவரது அப்பா பற்றியும் அதிகம் எமோஷ்னலாக அந்த ஷோவில் அபிஷேக் ராஜா பேசி இருப்பார்.

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. பிக் பாஸ் அபிஷேக் ராஜாவின் புது காதலி! - வெளியான போட்டோ | Bigg Boss Abishek Raaja New Girl Friend Photo

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! அதிர்ச்சி புகைப்படங்கள்

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! அதிர்ச்சி புகைப்படங்கள்

புது காதலி

அபிஷேக் ராஜா தற்போது தனது புது காதலி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.  

 ஸ்வாதி நாகராஜன் என்ற பெண்ணை தான் அபிஷேக் ராஜா காதலித்து வருகிறாராம். ஜோடிக்கு தற்போது நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

View this post on Instagram

A post shared by Abishek Raaja S/O Raaja (@abishek_raaja)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்