Home சினிமா உள்ளே நுழைந்து போட்டியாளர்கள் செய்த செயல், கடும் கோபத்தில் பிக்பாஸ்… என்ன ஆச்சு, வை

உள்ளே நுழைந்து போட்டியாளர்கள் செய்த செயல், கடும் கோபத்தில் பிக்பாஸ்… என்ன ஆச்சு, வை

0

பிக்பாஸ் 8

பிக்பாஸ் 8 சீசன் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.

இதில் களமிறங்கிய போட்டியாளர் பலர் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்தார்கள், விஜய் டிவி சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இருந்தனர். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து நிறைய யாரும் எதிர்ப்பார்க்காத விஷயங்கள் நடந்து வருகிறது.

கடந்த வாரம் அவரவர் வீட்டில் இருந்து உறவினர்கள் வந்ததால் சந்தோஷத்தில் இருந்தனர்.

இந்த வாரம் முன்னாள் போட்டியாளர்கள் உள்ளே வந்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

வைரல் வீடியோ

தற்போது பிக்பாஸின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது பிக்பாஸ் 8 வீட்டிற்குள் வந்தவர்கள் நிகழ்ச்சி விதிமுறையை மீறி சில விஷயங்களை செய்துள்ளனர். இதனை பார்த்த பிக்பாஸ் கடும் கோபத்தில் போட்டியாளர்களை திட்டுகிறார்.

இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் இதுபோன்று நடந்தது இல்லை என கோபமாக திட்டுகிறார். 

NO COMMENTS

Exit mobile version