Home சினிமா இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறிய சத்யா, தர்ஷிகா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறிய சத்யா, தர்ஷிகா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

வெளியேறிய சத்யா – தர்ஷிகா

பிக் பாஸ் 8ல் கடந்த வாரம் தான் டபுள் எலிமினேஷன் நடந்தது என்று பார்த்தால், இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் என ஷாக் கொடுத்துவிட்டனர்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என்று தெரிகிறதா? இந்திய ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர்

ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா டபுள் எலிமினேஷன் கடந்த வாரம் ஆனதை தொடர்ந்து, இந்த வாரம் சத்யா மற்றும் தர்ஷிகா ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய சத்யா மற்றும் தர்ஷிகா இருவரும் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சத்யா – தர்ஷிகா வாங்கிய சம்பளம்

அண்ணா சீரியல் மூலம் பிரபலமான நடிகர் சத்யா, பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடுவதற்காக ஒரு நாளைக்கு ரூ. 20,000 சம்பளம் வாங்கி வந்துள்ளனர். 70 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள நிலையில், ரூ. 13 லட்சம் வரை சத்யாவிற்கு சம்பளம் கிடைத்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

அடுத்ததாக நடிகை தர்ஷிகா, இவர் ஒரு நாளைக்கு ரூ. 25,000 சம்பளமாக வாங்கி வந்துள்ளாராம். 70 நாட்களுக்கு மொத்தமாக ரூ. 14 லட்சம் வரை தர்ஷிகா சம்பளமாக பெற்றுள்ளார் என சொல்லப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version