முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றில் தாய்மார்களை இலக்கு வைத்து நவீன மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களை ஏமாற்றும் நோக்கில் அவர்களை இலக்கு வைத்து நவீன மோசடி சம்பவம் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாய்மாரை நம்ப வைக்கும் வகையில் பல்வேறு குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடிகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவை அச்சுறுத்தும் நோய்த்தாக்கம் : மக்களுக்கு எச்சரிக்கை விடுவிப்பு

கனடாவை அச்சுறுத்தும் நோய்த்தாக்கம் : மக்களுக்கு எச்சரிக்கை விடுவிப்பு

 மோசடி செய்திகள்

இந்நிலையில் தாய்மார்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளாக “அம்மா,எனது மொபைலில் ஏதோ பிரச்சினை, எனக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு, இந்த எண்ணின் வாட்ஸ்அப் செய்தி ஒன்று அனுப்பமுடியுமா? என்றும் கொஞ்சம் பணம் அனுப்பமுடியுமா” என அவர்களை கவரும் விதத்தில் அனுப்பப்படுகின்றது.

வெளிநாடொன்றில் தாய்மார்களை இலக்கு வைத்து நவீன மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Bizzrre Fraud Targeting Mothers In Switzerland

இந்த மோசடி செய்திகள் சில மாதங்கள் முன்வரை, பிரெஞ்சு மொழி அல்லது ஜெர்மன் மொழி பேசும் பெற்றோருக்கு ஆங்கிலத்தில்  அனுப்பப்பட்டுவந்த நிலையில், தற்போது அவரவர் பேசும் மொழியிலேயே அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைமுடிக்கு கட்டுப்பாடு : பிரான்ஸில் வருகிறது சட்டமூலம்

தலைமுடிக்கு கட்டுப்பாடு : பிரான்ஸில் வருகிறது சட்டமூலம்

எச்சரிக்கை விடுவிப்பு

இவ்வாறான குறுஞ்செய்தி வந்தால் , தங்களது பிள்ளையை அவருடைய மொபைல் எண்ணில் அழைத்துப் தொடர்பு கொள்ளுமாறும், அல்லது அந்த செய்திக்கு பதிலளிக்காதீர்கள் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் தாய்மார்களை இலக்கு வைத்து நவீன மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Bizzrre Fraud Targeting Mothers In Switzerland

அத்துடன் இது ஒரு நவீன மோசடி என்றும், பணமோ அல்லது வங்கி விபரங்களையோ அல்லது இரகசிய இலக்கங்களையோ மொபைலில் அனுப்பாதீர்கள் என பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கனடாவில் வாடகைக்கு இருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

கனடாவில் வாடகைக்கு இருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்