Home சினிமா 4 நாட்களில் Black திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் Black திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

ஜீவாவின் Black

தமிழ் சினிமாவில் பிரபலமான முக்கிய நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் வெளியான Black திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.

வித்தியாசமான கதைக்களத்தில் விறுவிறுப்பான திரைக்கதையில் உருவான இப்படத்தை இயக்குனர் பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வசூல் 

4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள Black திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 3.6 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: https://cineulagam.com/article/black-movie-4-days-box-office-collection-1728970452

NO COMMENTS

Exit mobile version