Home சினிமா கவின் நடிக்கும் பிலடி பெக்கர் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

கவின் நடிக்கும் பிலடி பெக்கர் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

0

கவின் பிலடி பெக்கர்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடந்து ஆண்டு வெளிவந்த டாடா மற்றும் இந்த ஆண்டு வெளிவந்த ஸ்டார் இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் டாடா படம் பெரிதளவில் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது கவின் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் பிலடி பெக்கர். தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த இப்படம் அறிமுக இயக்குனரான சிவபாலன் இயக்கியுள்ளார்.

முதல் விமர்சனம்

மேலும் இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து, படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், வெளிவந்துள்ள முதல் விமர்சனத்தில் படம் ‘கண்டிப்பாக ஹிட்’ என குறிப்பிட்டுள்ளனர். இதனால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

You May Like This Video

Source: https://cineulagam.com/article/bloody-beggar-movie-first-review-1729589814

NO COMMENTS

Exit mobile version