சினிமா இனிமேல் நடிச்சா ஹீரோ தான்.. நடிகர் பாபி சிம்ஹா லேட்டஸ்ட் பேட்டி By Admin - 03/07/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber அசால்ட் சேது ரோலில் வில்லன் நடிகராக ஜிகர்தண்டா படத்தில் மிரட்டலாக அறிமுகம் ஆனவர் பாபி சிம்ஹா. அதற்கு பிறகு வில்லன் ரோல், பாசிட்டிவ் ரோல்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார். இனி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என அவர் கொடுத்த லேட்டஸ்ட் பேட்டி இதோ.