ஷாகித் கபூர்
பாலிவுட் சினிமாவில் 90களில் கலக்கிய டாப் நடிகர்களில் ஒருவர் தான் ஷாகித் கபூர்.
இவர் நடனத்திற்கு பெயர் போன ஒரு நடிகராக உள்ளார், இப்போதும் நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நாயகனாக நடிக்கிறார், ஆனால் இவரது படங்கள் அவ்வளவாக இப்போதெல்லாம் வரவேற்பு பெறுவதில்லை.
நாம் தற்போது ஷாகித் கபூர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கூல் புகைப்படங்களை காண்போம்.