Home இலங்கை சமூகம் பேரழிவை சந்தித்துள்ள இலங்கை! 7 வயது சிறுவனின் பிரம்மிப்பூட்டும் செயல்

பேரழிவை சந்தித்துள்ள இலங்கை! 7 வயது சிறுவனின் பிரம்மிப்பூட்டும் செயல்

0

திருகோணமலை – முள்ளிப்பொத்தானை 8ம் குளனியை சேர்ந்த சிறுவன் தான் சேமித்த உண்டியலை உடைத்து வெள்ள நிவாரண நிதிக்காக பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.

மாஹில் முஆத்  என்ற 7 வயதுடைய சிறுவனே வெள்ள நிவாரண நிதிக்காக 1184 ரூபாவை கொடுத்துள்ளார்.

அனர்த்த உதவி

சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட பலருக்காக பல இடங்களில் உலர் உணவுப்
பொதிகள் உட்பட அத்தியவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்
இவ்வாறான உதவி பெரிதும் பாராட்டத்தக்கதாக கருதப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version