முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோவின் இலங்கை விஜயம் : வைரலாகும் புகைப்படங்கள்

பிரேசில் (Brazil) நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோ (Ronaldo) இலங்கைக்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ரொனால்டோவின் இலங்கை வருகையின் போது சிறிலங்கன் விமான சேவையில் அவர் பயணம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன

சுற்றுலாத் தலம் 

இந்தநிலையில், இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ரொனால்டோ பொழுது போக்கும் புகைப்படங்கள் தற்போது உலகளவில் பேசுபொருளாகத் தொடங்கியுள்ளன.

கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோவின் இலங்கை விஜயம் : வைரலாகும் புகைப்படங்கள் | Brazilian Football Star Ronaldo Visit To Sri Lanka

ரொனால்டோவின் சமூக வலைத்தள கணக்குகளில் பகிரப்படும் குறித்த புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களினால் மீள் பகிர்வு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்