முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானிய விசா : நெருக்கடிகள் தொடர்பில் முறைப்பாடு !

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள் மற்றும் செலவுகளை எளிதாக்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், குறித்த நடவடிக்கையை பிரித்தானியா மேற்கொள்ளவிட்டால், ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சி திட்டத்தின் முழுப் பலன்களையும் இழக்க நேரிடும் என அந்த ஒன்றியம் எச்சரித்துள்ளது.

லண்டனுக்கான தனது உத்தியோகப்பூர்வ பணயத்தின் போது, ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி ஆணையர் இலியானா இவனோவா இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.

நெருக்கடிகள்

ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

uk british visa scientists european union eu

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி : இந்தோனேஷியாவில் சம்பவம்

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி : இந்தோனேஷியாவில் சம்பவம்

இதில் விசா மற்றும் பிரித்தானியாவுக்கான பயணத்துக்கான அதிக செலவுகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு

இந்த சிரமங்களைத் தீர்க்க இரு தரப்பினரும் தங்களால் முடிந்ததை செய்வதாக இலியானா இவனோவா தெரிவித்துள்ளார்.

uk british visa scientists european union eu

இதேவேளை, விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பிரித்தானிய பயணத்தின் போதான குறைகளை நிவர்த்தி செய்வது தமது இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம்!

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்