முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விகாரையில் பிக்கு சுட்டுக்கொலை: துப்பாக்கி வழங்கிய நபர் கைது

கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாப மரணம்

விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாப மரணம்

குற்றத்தடுப்பு பிரிவினர் கைது 

கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி அதிகாலையில் விகாரை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

விகாரையில் பிக்கு சுட்டுக்கொலை: துப்பாக்கி வழங்கிய நபர் கைது | Buddhist Monk Shot Death Case On Arrested

குறித்த சம்பவத்தில் விகாரையில் இருந்த 45 வயதான கலப்பலுவாவே தம்மரதன தேரர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், பிக்குவை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் துப்பாக்கியை வழங்கிய நபரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் 19 பேர் கைது

யாழ். கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் 19 பேர் கைது

கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு

கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்