பெருந்தோட்ட மக்களுக்காக வரவு செலவுத் திட்டத்திலே பெரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள் ஆனால் தேடிப்பார்த்தேன் அதைக் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தை தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதுள்ள எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியு்ளளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…