முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பேருந்து  கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeyratne) தெரிவித்துள்ளார்.  

 ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இரண்டு ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Bus Fares To Be Reduced In Sri Lanka

குறைந்தபட்ச கட்டணம்

தற்போது குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்