Home சினிமா ஜீ தமிழின் சரிகமப பாடல் நிகழ்ச்சியில் இந்த வாரம் சூப்பர் ஸ்பெஷல்… யாருக்கான எபிசோட் பாருங்க

ஜீ தமிழின் சரிகமப பாடல் நிகழ்ச்சியில் இந்த வாரம் சூப்பர் ஸ்பெஷல்… யாருக்கான எபிசோட் பாருங்க

0

சரிகமப ஷோ

தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர், சரிகமப போன்ற பாடல்கள் நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.

இதற்கு முன் பல தொலைக்காட்சிகளில் எத்தனையோ பாடல் நிகழ்ச்சிகள் வந்துள்ளது, ஆனால் இந்த 2 ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

தற்போது சூப்பர் சிங்கரில் சிறுவர்களுக்கான போட்டியாளர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இன்னொரு பக்கம் ஜீ தமிழின் சரிகமப ஷோவின் 4வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு வாரா வாரம் புத்தம் புது கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரம்

தற்போது இந்த வாரத்திற்கான சரிகமப ஷோவில் ஸ்பெஷல் ரவுண்ட் நடந்துள்ளது. அதாவது மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை கொண்டாடும் வகையில் எபிசோட் உள்ளது. 

Source: https://cineulagam.com/article/captain-vijayakanth-celebration-in-saregamapa-show-1724502839

NO COMMENTS

Exit mobile version