Home சினிமா உடல்நலக் குறைவால் உயிரிழந்த நடிகர் ரோபோ ஷங்கர்… பிரபலங்களின் வருத்தமான பதிவு

உடல்நலக் குறைவால் உயிரிழந்த நடிகர் ரோபோ ஷங்கர்… பிரபலங்களின் வருத்தமான பதிவு

0

ரோபோ ஷங்கர்

சின்னத்திரையை பயன்படுத்தி தனது திறமைகளை வெளிக்காட்டி காமெடியனாக புகழ் பெற்றவர்.

வெள்ளித்திரையில் அவர் நடித்த படங்களில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் பட ஒரு காமெடி காட்சியே அவர் யார் என்பதை காட்டும். அந்த அளவிற்கு நல்ல திறமை கொண்டவர் தற்போது நம்முடன் இல்லை.

ரோபோ ஷங்கரின் மறைவு செய்து கேட்டு பிரபலங்கள் பலரும் வருத்தமான பதிவுகள் போட்டு வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version