Home இலங்கை சமூகம் அரசியல்வாதிகள் எனது உயிரை பணயம் வைத்து விட்டார்கள்: வைத்தியர் அரச்சுனா பரபரப்பு குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள் எனது உயிரை பணயம் வைத்து விட்டார்கள்: வைத்தியர் அரச்சுனா பரபரப்பு குற்றச்சாட்டு

0

எனது விவகாரத்தை ஊதி பெருப்பித்து அரசியலாக்கியதுடன் மட்டுமல்லாது இந்த விவகாரத்தில் எல்லா அரசியல்வாதிகளும் புகுந்து விளையாடி என்னை ஒரு பேசுபொருளாக மாற்றி எனது உயிரை கூட பணயம் வைக்கும் அளவிற்கு மாற்றி விட்டார்கள்.

இவ்வாறு சாவகச்சேரியின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா(archuna) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்.. 

   

https://www.youtube.com/embed/EwNU2QUYrwo

Source: https://ibctamil.com/article/chavakachcheri-hospital-dr-archuna-affair-1721214964

NO COMMENTS

Exit mobile version