முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூடப்படும் சென்னையின் முக்கிய தியேட்டர்.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஒடிடி தளங்களின் வருகையால் சினிமா தியேட்டர்கள் வரும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு தான் இருக்கிறது. பெரிய ஸ்டார் படங்களின் ரிலீஸ் நேரத்தில் மட்டும் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது அதன் பின் சில தினங்களில் பழைய நிலைக்கு வந்துவிடுகிறது என சினிமா தொழிலில் இருக்கும் பல பிரபலங்கள் பேட்டிகளில் கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இதனால் தமிழ்நாட்டில் மூடப்படும் தியேட்டர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மூடப்படும் சென்னையின் முக்கிய தியேட்டர்.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Chennai Udhayam Theatre Closing Soon

உதயம் தியேட்டர்

சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கிவந்த உதயம் தியேட்டர் விரைவில் மூடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்