Home சினிமா ஆட்டோகிராப் படத்தில் சிறுவயது சேரனாக நடித்தவரை நியாபகம் இருக்கா?… லேட்டஸ்ட் போட்டோ

ஆட்டோகிராப் படத்தில் சிறுவயது சேரனாக நடித்தவரை நியாபகம் இருக்கா?… லேட்டஸ்ட் போட்டோ

0

ஆட்டோகிராப்

பாரதி கண்ணம்மா படத்தை இயக்கிய சேரன் திரைப்பயணத்தில் வெற்றிப் படமாக அமைந்தது ஆட்டோகிராஃப்.

இந்த படத்திற்கு எப்போதுமே மக்களிடம் தனி இடம் உண்டு. காதல் ஜானரில் அந்த படம் உருவாகியிருந்தாலும் பெண் தோழியின் முக்கியத்துவத்தை அழகாகவும், இயல்பாகவும் படம் பேசியிருக்கும்.

படத்தில் நாயகனாக நடிக்க வைக்க விஜய், விக்ரம், அரவிந்த் சாமி, பிரபுதேவா ஆகியோரிடம் கதை கூறப்பட்டது ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.
பின் சேரனே படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.

தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு… பிறந்தநாள் ஸ்பெஷல்

சிறுவயது சேரன்

படு ஹிட்டான ஆட்டோகிராப் படம் 21 வருடங்கள் கழித்து தற்போது ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது, இதனால் படக்குழுவினர் சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இந்த நிகழ்வில் சின்ன வயது சேரனாக நடிக்க சின்ன சேலத்தை சேர்ந்த சிவபிரகாசம் கலந்துகொண்டார்.

அடையாளம் காண முடியாத அளவிற்கு வளர்ந்த சிவபிரகாசத்தின் போட்டோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

NO COMMENTS

Exit mobile version