முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு வருகை தந்த மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி

மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவையும் இராணுவத் தளபதியையும் அவர் இன்று (08) சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இராணுவ உறவுகள்

பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் ஊழியர்கள் கல்லூரியின் அழைப்பிற்கிணங்க, மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்த மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி | Chief Of Defense Force Of Maldives Visiting Sl

சஜித்தை கொல்லவே கண்ணீர்புகைத் தாக்குதல்! மன்றில் பொங்கி எழுந்த கிரியெல்ல

சஜித்தை கொல்லவே கண்ணீர்புகைத் தாக்குதல்! மன்றில் பொங்கி எழுந்த கிரியெல்ல

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

ஆசிரியர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை: வெளியாகப்போகும் புதிய சுற்றறிக்கை

ஆசிரியர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை: வெளியாகப்போகும் புதிய சுற்றறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்