முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச நாடுகளை பின்தள்ளி சாதணை படைத்த சீனா: வியப்பில் உலக நாடுகள்

அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ஏற்றுமதியில் சீனா முதலிடம் பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை விட ஒரு டிரில்லியன் டொலர் வர்த்தக உபரியுடன் உலகிலேயே சீனா முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த மாதம் எதிர்பாராத சரிவைச் சந்தித்த சீன ஏற்றுமதிகள் நவம்பரில் மீண்டு வந்து ஒரு டிரில்லியன் டொலர் என்ற முக்கிய எல்லையைத் தாண்டியுள்ளது.

ஏற்றுமதிகள் 

சீனாவின் ஏற்றுமதிகள் 5.9 வீதம் உயர்ந்து இறக்குமதிகள் 1.9 வீதம் அதிகரித்ததால் மொத்த வர்த்தக உபரி 112 பில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது.

சர்வதேச நாடுகளை பின்தள்ளி சாதணை படைத்த சீனா: வியப்பில் உலக நாடுகள் | China Tops World Record 1 Trillion Export Surplus

இது இதுவரை இல்லாத உலக சாதனை என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தகப் போர் மற்றும் சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள் இருந்த போதிலும் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார வளர்ச்சி

2025 ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச நாடுகளை பின்தள்ளி சாதணை படைத்த சீனா: வியப்பில் உலக நாடுகள் | China Tops World Record 1 Trillion Export Surplus

அமெரிக்கா மற்றும சீனா வர்த்தகப் போரால் ஒக்டோபர் மாதம் சீனப் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவிற்கான சீன ஏற்றுமதிகள் 29 வீதம் சரிந்தன.

இருப்பினும், ஐரோப்பிய யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா சந்தைகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சி இந்த சரிவை ஈடு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்