Home சினிமா பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் என்ன ஸ்பெஷல்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் என்ன ஸ்பெஷல்?

0

தங்கலான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரான படம் தான் தங்கலான். ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் அப்டேட்டுகள் கொஞ்சம் தாமதமாகவே வருகின்றன. 

சமீபத்தில் இப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகி இருந்தது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ஆர்வமாக உள்ளனர். 

சரி தற்போது விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் என்னென்ன ஸ்பெஷல், அப்படி என்ன இருக்கிறது என்பதை காண்போம். 

Source: https://cineulagam.com/article/chiyaan-vikram-s-thangalaan-sure-shot-blockbuster-1721477011

NO COMMENTS

Exit mobile version