Home உலகம் வெளிநாடொன்றில் கறுப்பு நிறமாக மாறிய கடற்கரை: வெளியான காரணம்

வெளிநாடொன்றில் கறுப்பு நிறமாக மாறிய கடற்கரை: வெளியான காரணம்

0

வெளிநாடொன்றில் கடற்கரையோரம் கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவமானது சிங்கப்பூரில் (Singapore) உள்ள செடோசா தீவின் கரையோரத்தில் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தான் இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கரையோரம்

இதனையடுத்து அதிகாரிகள் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செடோசா தீவின் கரையோரம்  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/coast-of-sedosa-island-in-singapore-turns-black-1718544817

NO COMMENTS

Exit mobile version