முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம்: மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்காவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம்: மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு | Complaint In Cid By Sanath Nishantha S Wife

கணவரின் மரணத்தில் சந்தேகம்

இந்த விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், சனத் நிஷாந்தவின் மனைவி அவரது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டு செய்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம்: மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு | Complaint In Cid By Sanath Nishantha S Wife

இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நேர்ந்த விபரீதம்

இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நேர்ந்த விபரீதம்

பேருந்துகளில் இன்று முதல் விசேட நடைமுறை

பேருந்துகளில் இன்று முதல் விசேட நடைமுறை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்