Home சினிமா குக் வித் கோமாளியில் இணைந்த 4 புது கோமாளிகள்.. அப்போ புகழ் நிலைமை? லேட்டஸ்ட் ப்ரோமோ

குக் வித் கோமாளியில் இணைந்த 4 புது கோமாளிகள்.. அப்போ புகழ் நிலைமை? லேட்டஸ்ட் ப்ரோமோ

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஆறாம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதன் ப்ரோமோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

 ஏற்கனவே இருக்கும் செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோருடன் செஃப் கௌஷிக் மூன்றாவது நடுவராக ஷோவில் இணைத்து இருக்கிறார்.

புது கோமாளிகள்

இந்நிலையில் கோமாளிகளை அறிமுகப்படுத்தும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பூவையார், டாலி, பிக் பாஸ் சௌந்தர்யா, சர்ஜின் ஆகிய நான்கு பேர் தான் புது கோமாளிகளாக வந்திருக்கின்றனர்.

அவர்கள் வந்தவுடன் ஏற்கனவே ஷோவில் இருக்கும் புகழை வெளியில் போக சொல்கின்றனர். அவர்களை எப்படி சமாளிக்க போகிறோம் என புகழ் கண்கலங்கிவிட்டார். ப்ரோமோவில் பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version