விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற ரோலில் முதலில் நடித்தவர் ரித்திகா. அவர் குக் வித் கோமாளி 2ம் சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டிருக்கிறார்.
அவர் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் போட்டோக்களுடன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்தது.
வளைகாப்பு
இந்நிலையில் இன்று ரித்திகாவுக்கு வளைகாப்பு நடந்து இருக்கிறது. அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
அதன் புகைப்படங்கள் இதோ.
Source: https://cineulagam.com/article/cooku-with-comali-rithika-tamilselvi-baby-shower-1724002611
