Home சினிமா கண் கவரும் அழகில் குக் வித் கோமாளி நடிகை ஷபானா ஷாஜஹான்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

கண் கவரும் அழகில் குக் வித் கோமாளி நடிகை ஷபானா ஷாஜஹான்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

0

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷபானா ஷாஜஹான். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சோபனா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில், ஷபானா ஷாஜஹானின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில தற்போது வெளிவந்துள்ளது.

இதோ நீங்களே பாருங்க..

Source: https://cineulagam.com/article/cooku-with-comali-shabana-shajahan-photoshoot-1748596637

NO COMMENTS

Exit mobile version