கூலி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா மற்றும் அமீர் கான் ஆகியோர் நடித்திருந்தனர்.
இன்ஸ்டாவில் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பிக் பாஸ் தர்ஷா குப்தா! இந்த மாதிரி தான்
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் கூட வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
வசூல்
இந்த நிலையில், 9 நாட்களில் உலகளவில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 9 நாட்களில் உலகளவில் ரூ. 455 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் விஜய்யின் கோட் படத்தின் மொத்த வசூல் சாதனையை கூலி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
