Home சினிமா முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ பட வசூல் சாதனையை முறியடித்த ரஜினியின் கூலி…

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ பட வசூல் சாதனையை முறியடித்த ரஜினியின் கூலி…

0

ரஜினியின் கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் சுதந்திர தின ஸ்பெஷலாக கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது.

விஜய்யின் லியோ படத்திற்கு பிறகு ரஜினி நடித்த இப்படம் செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ஜீவானந்தத்திடம் அடம் பிடிக்கும் பார்கவி, அன்புக்கரசி போட்ட டீல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினியுடன், நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான், சௌபின் சாஹிர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ரூ. 500 கோடி தாண்டிய வசூல் வேட்டையில் கூலி படம் உள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி மற்றும் விஜய் படங்களுக்கு எப்போதுமே வசூல் சாதனைகள் குறித்த விவாதம் இருக்கும். அப்படி தான் எல்லா இடங்களிலும் லியோ Vs கூலி படங்களில் பாக்ஸ் ஆபிஸ் பேசப்படுகிறது.

தற்போது அப்படி ஒரு தகவல் தான் அதாவது மலேசியாவில் விஜய்யின் லியோ பட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை முறியடித்துள்ளது ரஜினியின் கூலி.
மலேசியாவில் ரஜினியின் கூலி RM 13.85 மில்லியன் வசூலித்துள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version