Home சினிமா கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் தெரியுமா.. இதோ

கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் தெரியுமா.. இதோ

0

கூலி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகிறது.

இப்படத்தை காண ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கூலி திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி திரைப்படமாக கூலி அமையும்.

முதல் நாள் வசூல்

இந்த நிலையில், கூலி திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாள் மட்டுமே உலகளவில் ரூ. 155 கோடி முதல் ரூ. 160 கோடி வரை வசூல் செய்யலாம்.

மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே முதல் நாள் ரூ. 30 கோடி வசூல் செய்யலாம் என தகவல் தெரிவிக்கின்றனர். 

You May Like This Video

Source: https://cineulagam.com/article/coolie-movie-first-day-box-office-expectation-1755059317

NO COMMENTS

Exit mobile version