Home இலங்கை சமூகம் 120 வருடகால வரலாற்றில் சுங்கத் திணைக்களம் படைத்துள்ள சாதனை

120 வருடகால வரலாற்றில் சுங்கத் திணைக்களம் படைத்துள்ள சாதனை

0

இலங்கை(sri lanka) சுங்கத் திணைக்களத்தின் (customs)120 வருடகால வரலாற்றில் முதல் தடவையாக 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

சுங்கத் திணைனக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானம்

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது.

அத்துடன், மதுபான உற்பத்திக்கான வரியூடாகவும், புகையிலை வரி சட்டத்தின் கீழ் பெறப்படும் வரியினூடாகவுமே இந்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் சுங்கத் திணைக்கள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version