Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தாமதம்

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தாமதம்

0

கிளிநொச்சியில் (Kilinochchi) மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வானது இன்று (22) காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்தது.

எனினும், நிகழ்வானது குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்படாமையால் அவர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்விற்கென மாற்றுத்திறனாளிகள் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்துள்ளதுடன், நேரத்திற்கு ஆரம்பிக்காமையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version