Home இலங்கை சமூகம் யாழில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

யாழில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

0

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று யாழில் கந்தரோடையில் அமைந்துள்ள புளொட் கட்சியின்  அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. 

குறித்த கலந்துரையாடலானது, நேற்று (20.07.2024) மாலை புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. 

கலந்து கொண்டோர் 

இதன்போது, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர்
சட்டத்தரணி என். சிறீகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன்
மற்றும் துளசி ஆகியோர் பங்காளி கட்சிகள் சார்பில் கலந்துகொண்டுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/democratic-tamil-national-federation-discussion-1721565174

NO COMMENTS

Exit mobile version