Home இலங்கை சமூகம் தேர்தல் கால சேவை தொடர்பில் ஆட்கள் பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

தேர்தல் கால சேவை தொடர்பில் ஆட்கள் பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

0

நவம்பர் 14ஆம் திகதி அன்று, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 

இது தொடர்பில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

நாளை மறுதினம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்கள் பதிவு திணைக்கள உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அன்றைய தினம் சேவைகள் வழங்கப்பட மாட்டாது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Source: https://tamilwin.com/article/department-of-personnel-registration-on-election-1731425472

NO COMMENTS

Exit mobile version