Home இலங்கை அரசியல் இலங்கை தமிழர் ஒருவருக்கு இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள உயர் பதவி!

இலங்கை தமிழர் ஒருவருக்கு இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள உயர் பதவி!

0

சென்னையில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் பதவிக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் பதவி

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணை உயர் ஆணையராக டாக்டர்.கீதீஸ்வரன் கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  

இவர் முன்னாள் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மகன் ஆவார்.

NO COMMENTS

Exit mobile version