தேவயானி
தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு வெளியான தொட்டாச் சிணுங்கி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை தேவயானி.
பின் காதல் கோட்டை படத்தில் நடிக்க தேவயாகி ஒரே படத்தின் மூலம் பலரின் கனவுக் கன்னியாக மாறினார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க இவர் சின்னத்திரையிலும் கலக்கினார்.
பெண்களே பொறாமை படும் பேரழகு கெட்டப்பில் பிரபல சீரியல் நடிகர்.. வைரலாகும் போட்டோ, யார் தெரியுமா?
இயக்குனர் ராஜகுமாரனை பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டவருக்கு இப்போது 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது தேவயானியின் மூத்த மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு பாடி வருகிறார்.
கொண்டாட்டம்
நேற்று ஜுன் 22, நடிகை தேவயானி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர்.
குடும்பத்தினருடன் தேவயானி தனது பிறந்தநாளை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் கழித்துள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தேவயானி தனது தம்பி நகுலுடன் நடனம் ஆடியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,
