முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தவறான முடிவெடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(11.02.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பேரம்பலம் புனிதா
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பதவி விலகிய ஹங்கேரிய நாட்டு ஜனாதிபதி

பதவி விலகிய ஹங்கேரிய நாட்டு ஜனாதிபதி

மரண விசாரணை

இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு
இடமாற்றம் கிடைத்துள்ளது.ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு
முயற்சித்துள்ளார். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் நேற்றையதினம்(11) அவரது இல்லத்தில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு | Development Officer Commits Suicide Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி : குறையும் வருமானம்

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி : குறையும் வருமானம்

திருகோணமலையில் தொடருந்தில் மோதி சிறுவன் பலி

திருகோணமலையில் தொடருந்தில் மோதி சிறுவன் பலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்