Home சினிமா ரசிகர்களுடன் தான் நடித்த குபேரா படத்தை கண்டுகளித்த தனுஷ்.. எமோஷ்னல் வீடியோ

ரசிகர்களுடன் தான் நடித்த குபேரா படத்தை கண்டுகளித்த தனுஷ்.. எமோஷ்னல் வீடியோ

0

தனுஷ்

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சிங்கர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் குபேரா.

இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஊர்வசியின் அந்த புகைப்படம்.. இணையத்தில் வைரல்

எமோஷ்னல் வீடியோ

மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று பெரும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் மத்தியில் வெளியான இப்படத்தை ரோகினி திரையரங்கில் தனுஷ் அவரது மகன் லிங்கா மற்றும் அவரது ரசிகர்கள் உடன் கண்டுகளித்துள்ளார்.

அப்போது படத்திற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பை பார்த்து எமோஷ்னலான நடிகர் தனுஷ், கண்கலங்கினார்.

தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,  

NO COMMENTS

Exit mobile version