Home சினிமா திரையரங்குகளில் வெற்றிப்பெற்ற தனுஷின் இட்லி கடை OTT ரிலீஸ் விவரம்…

திரையரங்குகளில் வெற்றிப்பெற்ற தனுஷின் இட்லி கடை OTT ரிலீஸ் விவரம்…

0

இட்லி கடை

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்த தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்து அதிலும் கலக்கி வருகிறார்.

தனுஷ் இயக்கி, நடிக்க கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியான திரைப்படம் தான் இட்லி கடை. இதில் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து தன் கிராமத்துக்கு திரும்பும் தனுஷ் தனது தந்தையின் தொழிலான இட்லி கடையை வெற்றிகரமாக நடத்தும் கதையே இட்லி கதை.

படத்தில் சில உணர்வுப்பூர்வமான தருணங்கள் இருந்ததால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இப்படம் ரூ. 70 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

மாமியாரை காண மருத்துவமனை வந்த மருமகன்கள், அருண் செய்த காரியம்… சிறகடிக்க ஆசை

ஓடிடி ரிலீஸ்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி செம பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை கண்ட இப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version