முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாடிவாசல் படத்திலிருந்து வெளியேறிய சூர்யா.. புதிய ஹீரோ இவரா.. வெற்றிமாறனின் அதிரடி

வாடிவாசல்

2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படம் தான் வாடிவாசல். ஆனால், இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. கிலிம்ப்ஸ் வீடியோ மட்டும் இதுவரை வெளிவந்தது.

வாடிவாசல் படத்திலிருந்து வெளியேறிய சூர்யா.. புதிய ஹீரோ இவரா.. வெற்றிமாறனின் அதிரடி | Dhanush Will Replace Suriya In Vaadivasal Movie

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை துவங்காமல் இருப்பதால் ரசிகர்களும் கவலையில் உள்ளனர். சூர்யா – வெற்றிமாறன் கம்போ முதல் முறையாக இப்படத்தில் தான் இணைந்துள்ளது.

வாடிவாசல் படத்திலிருந்து வெளியேறிய சூர்யா.. புதிய ஹீரோ இவரா.. வெற்றிமாறனின் அதிரடி | Dhanush Will Replace Suriya In Vaadivasal Movie

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்கிவிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கைவிட்ட கமல் ஹாசன்.. முன்னணி நடிகருடன் இணைந்த ஹெச். வினோத், படப்பிடிப்பு எப்போ தெரியுமா

கைவிட்ட கமல் ஹாசன்.. முன்னணி நடிகருடன் இணைந்த ஹெச். வினோத், படப்பிடிப்பு எப்போ தெரியுமா

அதிர்ச்சி தகவல்

அதன்படி, சூர்யாவிற்கு பதிலாக ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் தயாராக இருக்கிறாராம். சூர்யா தன்னுடைய மற்ற படங்களில் பிசியாக இருப்பதனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் இருந்து வருவதாகவும், இனிமேல் அவரால் நடிக்க முடியாது என்றும் தகவல் கூறப்படுகிறது.

வாடிவாசல் படத்திலிருந்து வெளியேறிய சூர்யா.. புதிய ஹீரோ இவரா.. வெற்றிமாறனின் அதிரடி | Dhanush Will Replace Suriya In Vaadivasal Movie

ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது இல்லை. திரை வட்டாரத்தில் இப்படியொரு பேச்சு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்