முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தளபதி விஜய்யின் திரையுலக மார்க்கெட் சரிந்துவிட்டதா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல்

ஜனநாயகன்

தளபதி விஜய் சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவரவிருக்கும் படம் ஜனநாயகன். அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தளபதி விஜய்யின் திரையுலக மார்க்கெட் சரிந்துவிட்டதா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல் | Did Thalapathy Vijay Telugu Market Has Down

ஜனநாயகன் படத்தின் ப்ரீ பிசினஸ் அமோகமாக நடைபெற்று வருகிறது. OTT உரிமை, திரையரங்க உரிமை, ஆடியோ உரிமை என ஒன்றன்பின் ஒன்றாக விற்பனை ஆகி வருகின்றன.

மார்க்கெட் சரிந்துவிட்டதா

இந்த நிலையில், தெலுங்கில் ஜனநாயகன் படத்தை ரூ. 9 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக லியோ படத்தை இயக்குநரும் விநியோகஸ்தருமான நாக் வம்சி ரூ. 16 கோடிக்கு தெலுங்கில் வாங்கியிருந்தார். அப்படத்தின் மூலம் அவருக்கு ரூ. 9 கோடி லாபமும் கிடைத்தது.

அது பொய்.. தனுஷ் பெயரை கெடுக்குறாங்க! - மான்யா ஆனந்த் வீடியோ

அது பொய்.. தனுஷ் பெயரை கெடுக்குறாங்க! – மான்யா ஆனந்த் வீடியோ

ஆனால், தற்போது ஜனநாயகன் படத்தை ரூ. 9 கோடி மட்டுமே அவர் வாங்கியுள்ளதாக தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது. இதற்கு கோட் படம் தெலுங்கில் தோல்வியை சந்தித்ததை காரணமாக கூறுகிறார்கள். இதன்மூலம் விஜய்யின் மார்க்கெட் தெலுங்கில் சரிந்துவிட்டதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தளபதி விஜய்யின் திரையுலக மார்க்கெட் சரிந்துவிட்டதா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல் | Did Thalapathy Vijay Telugu Market Has Down

ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை. மேலும் இது சினிஉலகத்தின் சொந்த கருத்தல்ல, தெலுங்கு ஊடகத்தில் வெளிவந்த தகவலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்