Home இலங்கை சமூகம் திருகோணமலை -தோப்பூரில் சந்திர கிரகணத்தை பார்வையிட்ட மக்கள்

திருகோணமலை -தோப்பூரில் சந்திர கிரகணத்தை பார்வையிட்ட மக்கள்

0

திருகோணமலை- தோப்பூர் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சந்திர
கிரகணத்தை நேரடியாக காணக் கூடிய சந்தர்ப்பம்
கிட்டியது.

அந்த வகையில் நேற்று(7) இரவு 10.00 மணி தொடக்கம் 11.30 மணிவரையில் பொதுமக்கள் சந்திர கிரகணத்தை பார்வையிட்டனர்.

சந்திரக் கிரகணத்தை 2028 ஆம் ஆண்டு வரையில் இலங்கை மக்கள் காணமுடியாது
என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version