முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறைக்கு சென்று நடிகர் தர்ஷனுக்கு திருமண அழைப்பதலை கொடுத்த இயக்குனர்!!

தர்ஷன்

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் தர்ஷன், சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய ரசிகரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கைதானார்.

இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தர்ஷனுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

சிறைக்கு சென்று நடிகர் தர்ஷனுக்கு திருமண அழைப்பதலை கொடுத்த இயக்குனர்!! | Director Give Marriage Invitation To Darshan

திருமண அழைப்பதல்

இந்த நிலையில் இயக்குனர் தருண் சுதீர், தர்ஷன் இருக்கும் சிறைக்கு சென்று தனது திருமண அழைப்பிதழை கொடுத்து வாழ்த்து பெற்று இருக்கிறார்.

தருண் சுதீர், நடிகை சோனலை திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களின் திருமணம் 11ந் தேதி நடைபெற உள்ளது.

கடந்த 2023 -ம் ஆண்டு தர்ஷன் நடிப்பில் வெளிவந்த காட்டேரா திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தருண் சுதீர் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்