முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை உடனடியாக நீக்க வேண்டும்: ராஜித அதிரடி

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை உடனடியாக நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

“ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முதலில் அதிபர் தேர்தலை நடத்தி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் முன்னாள் எம்பி வெளியிட்ட தகவல்

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் முன்னாள் எம்பி வெளியிட்ட தகவல்

அதிபர் முறைமை

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் இருவரும் தங்கள் மாற்றுக்கருத்துக்களை முன்வைத்துள்ளதோடு, அதிபர் முறைமையை ஒழிக்க வேண்டுமானால் எதற்காக அதிபர்த் தேர்தலை நடத்த வேண்டும்?

ranil wikiramasinghe

எனினும் தமது கருத்தை வெளியிட்ட ரஞ்சித் மத்தும பண்டார மக்களின் வாக்குரிமைக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும். மக்களின் வாக்குரிமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.”என தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

யாழில் நிலத்தை அபகரிக்க முயற்சி: மக்கள் போராட்டத்தால் முறியடிப்பு

யாழில் நிலத்தை அபகரிக்க முயற்சி: மக்கள் போராட்டத்தால் முறியடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்