Home இலங்கை சமூகம் வெள்ளத்தில் அள்ளுண்டு போன தமிழர் பிரதிநிதிகள்…!

வெள்ளத்தில் அள்ளுண்டு போன தமிழர் பிரதிநிதிகள்…!

0

டித்வா புயல் நாட்டையே தற்போது புரட்டி போட்டு மிகவும் பாரிய விளைவை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பெருமளவில் மக்கள் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் என மிகவும் இக்கட்டான சூழலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மேலும் விரக்தியடைய வைக்கும் வகையில் சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

காரணம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் சில அரசியல் தலைமைகளை காணமுடியவில்லை என மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசியல் தலைமைகள் குறித்து மக்களின் மனநிலை, அரசியல் தலைமைகளின் நகர்வு, நடப்பு அரசியில் மற்றும் புயலால் ஏற்பட்டுள்ள சிக்கல் என பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/QLnpvBpjho4

NO COMMENTS

Exit mobile version