Home இலங்கை பொருளாதாரம் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்

0

நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(15.08. 2024) இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (15.08.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 222.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை  213.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.14 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  391.35 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  376.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Source: https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-15-08-2024-1723711929

NO COMMENTS

Exit mobile version