முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வைத்தியர் அர்ச்சுனா யாரால் இயக்கப்படுகின்றார்! அர்ச்சுனாவின் நிகழ்ச்சிநிரல் என்ன!

தமிழ் மக்களினுடைய உரிமைகளை கப­ளீ­கரம் செய்து அவர்களை ஒடுக்கும் நகர்வுகளுக்கு மத்தியில் அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளின் விளைவு எவ்வாறு எதிரொலிக்கும் என்பதற்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் எடுத்துக்காட்டாகும்.

தமது நீண்டநாள் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படாமைக்கு குரல்கொடுக்க எழுந்த மக்கள் படையின் உரத்த குரல் சாவகச்சேரி போராட்டதின் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கப்பெற்றது.

இதற்கு ஒரு அடித்தளமிட்ட நபராக சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த சில தினங்களுக்கு முன்னர் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தார்.

ஆனால் தற்போது அர்ச்சுனாவின் குரல் எதிரொலிக்கின்றபோதும் போராட்டத்திற்கு ஆதரவளித்த மக்களின் குரல் அமைதியாகியுள்ளதை அவதானிக்கமுடிகிறது.

இவ்வாறான ஒரு பின்னணியில் வைத்தியர் அர்ச்சுனா யாரால் இயக்கப்படுகின்றார்?

அவ்வாறு இயக்கப்படுகின்றார் என்றால் அர்ச்சுனாவின் நிகழ்ச்சிநிரல் என்ன?

இந்த விடயங்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஐபிசி தமிழின் நிலவரம் நிகழ்ச்சி 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்